முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
நோத்தபோடைட்ஸ் மரம்
உயிரினங்களின் பெயர் : நோத்தபோடைட்ஸ் பொடிடா

பொதுவான பெயர்கள் : நோத்தாபோடைட்ஸ் மரம்

கலவை -அசெட்டில்கம்டோதேசின், கம்டோதேசின், ஸ்கோபோலெக்டின்

கம்டோதேசின் நோத்தபோடைட்ஸ் மரங்களில் காணப்படும்.

இது புற்றுநோய் செல்களில் காணப்படும் டிஎன்ஏ டோபோய்சோமரேஸான வினைத்தடுப்பானாக இருக்கிறது.

இது புற்றுநோய் செல்களின் பிறழ்வு மற்றும் வளர்ச்சி செயல்முறைகளை தடுத்து நிறுத்துகிறது இதனால் செல்கள் இறந்து விடும்

கம்டோதேசினனில் உள்ள புற்றுநோய் DNA  தடுப்பு நிகழ்வானது  புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015